Connect with TNCPDA Secretariat & District Leadership. மாநில நிர்வாகம் மற்றும் மாவட்ட கிளைகளைத் தொடர்பு கொள்ள.
Whether you need urgent trade dispute conciliation, wish to enroll for annual membership, or want to explore brand advertising on FMCG TV, our desk is here to assist. உடனடி வர்த்தக சமரசம், புதிய உறுப்பினர் சேர்க்கை அல்லது FMCG TV விளம்பர விபரங்களுக்கு சங்க செயலகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
State Secretariat மாநில தலைமைச் செயலகம்
145, Kulasegaran Street,
East-Tambaram, Chennai - 600 059,
Tamil Nadu, India.
145, குலசேகரன் தெரு,
கிழக்கு தாம்பரம், சென்னை - 600 059,
தமிழ்நாடு, இந்தியா.
Helpline & Email அலைபேசி & மின்னஞ்சல்
Helpline:
அலைபேசி:
+91 98840 63063
Coordinator:
ஒருங்கிணைப்பாளர்:
+91 96983 12345
Email:
மின்னஞ்சல்:
tncpda@gmail.com
Official Bank Account சங்கத்தின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கு
Annual Membership Form ஆண்டு உறுப்பினர் சேர்க்கை படிவம்
₹6,000 / YearJoin over 10,000 FMCG distributors across 40+ districts. Gain legal backing, dispute conciliation, and trade vigilance protection. தமிழகத்தின் 40+ மாவட்டங்களில் இயங்கும் 10,000+ விநியோகஸ்தர்களுடன் இணையுங்கள். சட்டப் பாதுகாப்பு, சமரச தீர்வு மற்றும் வர்த்தக அரணைப் பெறுங்கள்.
TNCPDA Women's Wing Special Enrollment TNCPDA மகளிர் அணி சிறப்பு சேர்க்கை
Special mentorship, dispute protection, and banking support for women entrepreneurs managing distribution businesses across Tamil Nadu. தமிழகமெங்கும் விநியோக ஏஜென்சிகளை வழிநடத்தும் பெண் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல் மற்றும் முன்னுரிமை சமரச உதவி.
FMCG Brand Advertising Tariffs FMCG நிறுவன விளம்பர கட்டணங்கள்
Direct access to 10,000+ consumer product distributors and stockists through our website, FMCG TV YouTube channel, and trade circulars. இணையதளம், FMCG TV யூடியூப் அலைவரிசை மற்றும் சுற்றறிக்கைகள் மூலம் தமிழகத்தின் 10,000+ விநியோகஸ்தர்களை நேரடியாக சென்றடையுங்கள்.
For brand campaign bookings and custom video features on FMCG TV, contact Secretariat directly at +91 98840 63063 or tncpda@gmail.com. விளம்பர முன்பதிவு மற்றும் FMCG TV சிறப்பு நேர்காணல்களுக்கு சங்க செயலகத்தை +91 98840 63063 அல்லது tncpda@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.